உயர்நிலை 1
பின்வரும் திருக்குறளுக்கு உன் சொந்த நடையில் பொருள் கூறுக. ( உன் பொருள், முனைவர் மு.வரதராசனின் நூலில் இருந்தும் அல்லது மற்ற திருக்குறள் நூலிலிருந்தும் பெறப்பட்டவையாக இருக்கலாம். பொருளில் வேறுபாடு இருந்தால் அவற்றை ஒப்பிட்டுக் காட்டவும். இப்பகுதியை அச்சில் பிரதி எடுத்துக் கொண்டு ஒப்படைக்கவும்.)
1. இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்
பொருள்
டாக்டர் மு.வ
கண்ணதாசன்
2. எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு
பொருள்
டாக்டர் மு.வ
கண்ணதாசன்
3. பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து
பொருள்
டாக்டர் மு.வ
கண்ணதாசன்
4. அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்
பொருள்
டாக்டர் மு.வ
கண்ணதாசன்
5. சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்
பொருள்
டாக்டர் மு.வ
கண்ணதாசன்
முற்றியது.